2000 சதுர அடி சொர்க்கம் (2000 Sathura Adi Sorkkam) - Rajesh Kumar

2000 சதுர அடி சொர்க்கம் (2000 Sathura Adi Sorkkam)

By Rajesh Kumar

  • Release Date: 2018-08-01
  • Genre: Mysteries & Thrillers

Description

கிழக்குகடற்கரைச்சாலையில்ஒருஅம்புபோல்காரைச்செலுத்திக்கொண்டிருந்த‘மௌனா’வைகொஞ்சம்பயத்தோடுபார்த்தான்அட்சய்.
“மௌனா...”
“ம்...”
“கார்லஇருக்கிறஸ்பீடாமீட்டரைப்பார்த்தியா?”
“பார்த்துட்டுத்தானேகாரைஓட்டிகிட்டுஇருக்கேன்...”
“நூத்திஇருபதுலபோயிட்டிருக்கே...கார்லேசாஸ்கிட்டானாலும்நீயும்நானும்நாளைக்குகைப்பிடிசாம்பல்...”
அழகானஇருபத்திமூன்றுவயதுமௌனா,அந்தஅழகானஇருபத்தேழுவயதுஅட்சயைப்பார்த்துகண்ணடித்தாள்.
“ஏண்டா...இப்படிபயப்படறே...?கிழக்குகடற்கரைச்சாலையில்ஒருஅம்புபோல்காரைச்செலுத்திக்கொண்டிருந்த‘மௌனா’வைகொஞ்சம்பயத்தோடுபார்த்தான்அட்சய்.

Comments