100-வது பௌர்ணமி (100-Vathu Pournami) - Rajesh Kumar

100-வது பௌர்ணமி (100-Vathu Pournami)

By Rajesh Kumar

  • Release Date: 2016-08-01
  • Genre: Mysteries & Thrillers

Description

“அரசர்பெருமானுக்குஎன்வணக்கம்...!”
அமைச்சர்மதியூகியின்குரல்கேட்டுஆழ்ந்தசிந்தனையோடுஅரண்மனையின்உப்பரிகையில்அமர்ந்துஇருந்தமன்னன்நந்தபாலன்திரும்பினான்.ஆறடிஉயரஆஜானுபாகுவானஉடம்போடுஇருந்தநந்தபாலன்அந்தநொடிசர்வாங்கமும்தளர்ந்துபோயிருந்தான்.அவனுடையவீரியம்மிக்கவிழிகளில்இப்போதுகலவரம்ஒன்றுநடைபெற்றுக்கொண்டிருந்தது.
“வாருங்கள்அமைச்சரே!”
“மன்னா...!என்னைஅவசரமாய்அழைத்தீர்களாமே?”
“ஆமாம்...அமைச்சரே...உங்களிடம்சிலவிஷயங்களைமனம்விட்டுப்பேசவேண்டியுள்ளது.எனவேதான்இந்தமூன்றாம்ஜாமராத்திரிநேரத்தைத்தேர்ந்துஎடுத்தேன்.உங்களுடையநித்திரையைக்கெடுத்தமைக்காகஎன்னைப்பொறுத்துக்கொள்ளுங்கள்.”
அமைச்சர்மதியூகிபதறிப்போய்இரண்டடிமுன்னால்வந்தார்.
“மன்னா...!என்னபேச்சுபேசுகிறீர்கள்...?நீங்கள்ஏதோஒருகுழப்பத்தில்இருக்கும்போதுஎன்உறக்கம்தானாபெரிது...?நீங்கள்அழைக்கிறீர்கள்என்றுபணிப்பெண்வந்துசொன்னதும்பதறிப்போய்வருகிறேன்.மன்னர்பெருமானுக்குஒருகலக்கம்என்றால்அதுஇந்தவலம்புரிதேசத்தின்ஒட்டுமொத்தமக்களுக்கும்உண்டானகலக்கம்அல்லவா...!சொல்லுங்கள்மன்னா...தங்களுடையஅவசரஅழைப்புக்குஎன்னகாரணம்?”“அரசர்பெருமானுக்குஎன்வணக்கம்...!”

Comments